அரசியல்

CM Stalin | "பாஜகவுக்கு தேர்தல் முடிவு தெரிஞ்சிருச்சு; அதான் நிதி ஒதுக்கல.." CM ஸ்டாலின் அட்டாக்

"பாஜகவுக்கு தேர்தல் முடிவு தெரிஞ்சிருச்சு; அதான் நிதி ஒதுக்கல.."

thanthitv

CM Stalin | "பாஜகவுக்கு தேர்தல் முடிவு தெரிஞ்சிருச்சு; அதான் நிதி ஒதுக்கல.." CM ஸ்டாலின் கடும் அட்டாக் #PMModi #CMStalin #TNPolitics தமிழகத்திற்கு மிக சொற்பமான நிதியை மத்திய அரசு வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கொள்ளார் கிராமம், சிப்காட் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் (1.80 லட்சம்) புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, "என் கனவு என் எதிர்காலம்" என்ற இணைய தளத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதலமைச்சர், மத்திய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு