தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல, பாஜக ஆட்சி என்று
தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்... கோவில்பட்டியில் பிராசாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தார்.