அரசியல்

"பா.ஜ.க.வை வீழ்த்த தீவிரமாக பணியாற்றுவோம்" - ஜவாஹிருல்லா

"நாட்டின் நலன் கருதியே தி.மு.க. கூட்டணியில் உள்ளோம்"

தந்தி டிவி
மத்தியில் ஆளும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த தீவிரமாக பணியாற்றுவோம் என மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், நாட்டின் நலன் கருதியே, பா.ஜ.க. வை வீழ்த்த தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்