அரசியல்

"அரசியல் சட்டத்தை அழிக்க முயற்சி" - பா.ஜ.க மீது திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு

இந்த தேசத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள்ஆதரவு தர வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.

தந்தி டிவி
இந்த தேசத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள்ஆதரவு தர வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஆ.ராசா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், அரசியல் சட்டத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அரசியல் சட்டம் பழுதாகிவிட்டால் சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொலைந்துபோய் இந்தியா காட்டாட்சியின் தர்பாராக மாறும் என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

Petrol பெட்ரோல் விலை குறையுமா? மத்திய அரசு அறிவித்த அடுத்த நொடி பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

ADMK | புயலாக மாறி ஸ்பீடு ஏற்றும் அதிமுக.. இறங்குகிறது அடுத்த பிரமாண்டம்

Vijay | TVK தொண்டர்களுக்கு இடிபோல் இறங்கிய செய்தி

#Breaking | Petrol Price | குறைந்தது பெட்ரோல், டீசல் கலால் வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு