அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.