அரசியல்

பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல் : திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மோதலில் பாஜக வேட்பாளர் அனுபம் ஹசாராவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

தந்தி டிவி

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மோதலில் பாஜக வேட்பாளர் அனுபம் ஹசாராவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடன் ஜாத்வாபூரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடியை அனுபம் ஹசாரா பார்வையிட்டார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கினர். சுமார் 52 வாக்குச்சாவடிகளை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்