BJP | Bojarajan | பாஜக எப்படி காரணம்? கம்யூ. எம்.எல்.ஏ.க்களுக்கு போஜராஜன் கேள்வி
BJP | Bojarajan | பாஜக எப்படி காரணம்? கம்யூ. எம்.எல்.ஏ.க்களுக்கு போஜராஜன் கேள்வி
thanthitv
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மெட்ரிக் பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தானே உள்ளன என பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கேள்வி எழுப்பினார்.