அரசியல்

பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர்

தமிழிசை சவுந்தர‌ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறுக்கிட்டு, குறித்து கேள்வி எழுப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பா.ஜ.க நிர்வாகிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது குறுக்கிட்டு, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். அங்கு நின்ற பா.ஜ.க., நிர்வாகிகள், உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை