அரசியல்

BJP | Annamalai | புது குண்டை தூக்கிப் போட்ட அண்ணாமலை

புது குண்டை தூக்கிப் போட்ட அண்ணாமலை

thanthitv

BJP | Annamalai | புது குண்டை தூக்கிப் போட்ட அண்ணாமலை "திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு" - அண்ணாமலை தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், இது திமுக அரசு கொண்டு வந்த கல்வி கொள்கையின் தோல்வியை காட்டுவதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல் தனியார் பள்ளிகளை நடத்தும் தனது கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்காக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக திமுக அரசு சிதைத்திருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்