அரசியல்

பட்டியல் போடும் அதிமுக மாஜி அமைச்சர்... பாஜகவுக்கு அடுக்கடுக்கான கேள்வி

தந்தி டிவி

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் அரசின் கட்டுமான பணிகளை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். அடையாறு அருகே மழைநீர் வடிகால் பணிகள், ஆற்றை தூர்வாரும் பணிகள், வேளச்சேரியில் நடக்கும் சாலை பணிகள், பெருங்குடி பயோ மைனிங், தொல்காப்பியர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். மேலும் ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க துறை சார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்

CM Stalin | DMK | ``திமுகவுக்கு கிடைத்த வெற்றி.. அடுத்து அதையும் செய்ய வைப்போம்’’