அரசியல்

தொகுதி உள்ளேயே நுழைய முடியாது! திரும்பி பேசினால்.. ஏ.சி.சண்முகத்திற்கு வார்னிங் கொடுத்த கே.சி.வீரமணி

தந்தி டிவி

பாஜக சின்னத்தில் மீண்டும் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தனது தோல்விக்குக் காரணமான அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் முதுகில் குத்தி விட்டதாக விமர்சித்திருந்த நிலையில், இதை கே.சி.வீரமணி கடுமையாக எதிர்த்துள்ளார்..

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு