அரசியல்

BJP | West Bengal | மேற்கு வங்க பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி - கற்கள், பாட்டில்கள் பறக்க தாக்குதல்

தந்தி டிவி

BJP | West Bengal | மேற்கு வங்க பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி - கற்கள், பாட்டில்கள் பறக்க தாக்குதல்

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, கூச் பெஹரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றபோது, திடீரென சிலர் க‌ற்கள் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சுவேந்து அதிகாரியின் பாதுகாப்புக்காக சென்ற காரின் கண்ணாடி உடைந்த‌து.

தாக்குதலை நடத்தியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லீம்கள் என்று சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், அரசியல் டிராமாவை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  

Mettur Dam | TN Govt | CM Vijay | மேட்டூர் அணை.. செப். 1ல் திறக்கிறார் CM விஜய்

Nepal Flash Flood | நேபாள் கோர வெள்ளம்.. மாயமான தமிழகத்தின் முக்கிய புள்ளி.. அடுத்த ஷாக்..!

Nepal Flash Flood | தொடர்ந்து உயரும் மரண எண்ணிக்கை..! நடுங்கவிடும் ரிப்போர்ட்

Nepal Flash Flood | நேபாளில் துடிக்கும் தமிழ் மக்கள்.. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு

Nepal Flood | Disaster | ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக அரசு - அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய விஷயம்