அரசியல்

பூடான் பிரதமராக பதவியேற்பு.. முதல் என்ட்ரியே இந்தியாவுக்கு தான்.. "பூடான் உடன் இணைந்து இந்தியா..."

தந்தி டிவி

பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வந்ததற்காக தாஷோவிற்கு நன்றி தெரிவித்த குடியரசுத்தலைவர், ஆன்மீக பாரம்பரியம் இரு நாடுகளையும் இணைப்பதாக குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் பூடான் உடன் இணைந்து பயணிப்பதை இந்தியா போற்றுவதாக குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பூடானின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா இருக்கும் என உறுதி அளித்தார்.

Breaking | Thiruparankundram Issue | திருப்பரங்குன்றம் விவகாரம் | கோர்ட்டில் பரபரத்த விவாதம்

Breaking | Joy Crizilda | Madhampatty Rangaraj | மாதம்பட்டிக்கு DNA டெஸ்ட்.. ஹை-கோர்ட் உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு - பரபரப்பான சூழலில் கூடியது அதிமுக மா.செ.க்கள் கூட்டம்

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்