அரசியல்

"சொந்த நாட்டினரை அகதியாக்கிய பிரதமர் மோடி" - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி

"சொந்த மக்களை அகதியாக்கும் ஆட்சி நடக்கிறது"

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக் கோரி நெல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், முகமது அபு பக்கர், மதிமுகவினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதில் பேசிய, பாலகிருஷ்ணன், சொந்த நாட்டில், வாழ்வோரையே அகதியாக மாற்றும் ஆட்சி இந்தியாவில் நடப்பதாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்