அரசியல்

படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

தந்தி டிவி

படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்தவுடன், வழக்கம்போல் மத்திய அரசு மீது திமுக அரசு பழியைப் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக பாஜக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி