அரசியல்

பாஜக ஓட்டுக்காக வன்முறையை கட்டவிழ்க்கும் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஓட்டுக்காக தான் பாஜக அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளதாக திருமாவளவன் குற்றச்சாட்டு.

தந்தி டிவி

இந்துக்களின் வாக்குகளைப் பெற, எப்படிப்பட்ட வன்முறையையும் பாஜக கட்டவிழ்த்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஓட்டுக்காக தான் அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை