அரசியல்

அவினாசி கோர விபத்து - "விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்