அரசியல்

வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது.

தந்தி டிவி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தாத்தா - பாட்டியிடம் படிக்க வேண்டிய பாடத்தை, ராகுல்காந்தி படிக்கவில்லை என்றும், சரித்திரத்தை அவர் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்