அரசியல்

"வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்