அரசியல்

AIADMK | Kothagiri | டீ கடையில் பஜ்ஜி சுட்டு.. வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு

டீ கடையில் பஜ்ஜி சுட்டு.. வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு

thanthitv

AIADMK | Kothagiri | டீ கடையில் பஜ்ஜி சுட்டு.. வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு #Nilgiris #AIADMK #TEA #TNElections நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் குன்னூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, நூதன முறையில் பஜ்ஜி சுட்டு விற்பனை செய்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார். கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளில் குன்னூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திடீரென டீக்கடைக்கு சென்ற அவர், பஜ்ஜி சுட்டு வழங்கி, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அதிமுக அரசின் சாதனைகளை விளக்கயதுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி ஆதரவு திரட்டினார்..

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்

DGP | Sandeep Rai Rathore | TN Police | Tamilnadu | புதிய டிஜிபி முக்கிய ஆலோசனை

PM Modi பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு சென்னையில் இறங்கிய மோடி...முக்கிய மீட்டிங்