அரசியல்

"2026-ல் விஜய்.." - புஸ்ஸி ஆனந்தின் அதிரடி பேச்சு... ஆர்ப்பரித்த தொண்டர்கள்

தந்தி டிவி

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே த.வெ.க.வின் இலக்கு எனவும், முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமருவார் எனவும் கூறினார். மேலும், அதற்காக தொண்டர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு