அரசியல்

நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா : 3-வது முறை டெல்லி முதல்வராகும் கெஜ்ரிவால்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.

தந்தி டிவி
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, பிற மாநில முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரதமர் மோடிக்கு மட்டும் விழாவில் பங்கேற்க கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..