அரசியல்

3வது முறையாக மீண்டும் பிரதமர்

தந்தி டிவி

அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வராக மீண்டும் பேமா காண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் முதல்வர் ஆகிறார், பேமா காண்டு.

அண்மையில் நடந்து முடிந்த அருணாச்சலம் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Breaking | DMK | Congress | வராத காங்., அடுத்த திருப்பம் - CM ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு..?

BREAKING || காத்திருக்கும் திமுக - வராமல் கடைசி நேரத்தில் காங். தனி மீட்டிங்-பரபரக்கும் அரசியல் களம்

TN Congress | TN Election | தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்? | சட்டென செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை