அரசியல்

எம்.பி ராகுல் காந்தியை வரவேற்க தொண்டர்களிடையே வாக்குவாதம் -பெண்களை தள்ளிவிட்டு வந்த நபரால் அதிர்ச்சி

தந்தி டிவி

  கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை வரவேற்க நின்ற பெண்கள் மத்தியில் செல்ல முயன்ற தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை தர விமான நிலையத்தில் நுழைவாயிலில் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது கட்சித் தொண்டர் ஒருவர் பெண் தொண்டர்களுக்கிடையில் முண்டியடித்து முன்னே சென்று நிற்க முயன்றார். அவரை சக தொண்டர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் வாக்குவாதம் எழுந்தது. அந்த நபரை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்