Arunraj | TVK | AIADMK | EPS | "தவெகவும் அதிமுகவும் இணையுதா?" -சிரித்துக்கொண்டே அமைச்சர் சொன்ன பதில்
#aiadmk #tvk #eps #arunraj #thanthitv
அதிமுகவுக்கு மிகப்பெரிய துரோகத்தை எடப்பாடி பழனிசாமி இழைத்ததாகவும், அதிமுக தொண்டர்கள் தவெகவுக்கு வந்துவிட்டதாகவும் அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.