அரசியல்

DMK Campaign |"எதாவது கொடுக்குறாங்களா.." - துணை முதல்வர் கேட்க கேட்க கூட்டத்தில் இருந்து வந்த சத்தம்

"எதாவது கொடுக்குறாங்களா.." - துணை முதல்வர் கேட்க கேட்க கூட்டத்தில் இருந்து வந்த சத்தம்

thanthitv

TN Election 2026 | "தமிழ்நாட்டுக்கு எதாவது கொடுக்குறாங்களா.." - துணை முதல்வர் கேட்க கேட்க கூட்டத்தில் இருந்து வந்த சத்தம் #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha வரவிருக்கும் தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையேயான தேர்தல் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், மத்திய அரசு எந்த வகையிலும் தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடி தமிழகம் வருவதால் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டங்களாவது கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Chennai Gold Seize | சவுகார்பேட்டையில் இருந்து தங்கம், வைரத்தோடு புறப்பட்ட கார்.. போலீஸ் பறிமுதல்

TVK Vijay Campaign | தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic