அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார். நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், நாட்டின் இறையாண்மைக்கும் எந்த காலத்திலும் பாதுகாப்பாக இருக்கும் இயக்கம் தி.மு.க. தான் என்று தெரிவித்தார். மதவாதத்தை திணிக்கும் மற்றும் அதற்கு துணை போகும் அரசையும் அகற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என ஆ.ராசா அழைப்பு விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்