தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என்று அமித்ஷா கூறிய பிறகும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த மணலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.