மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்துக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.