Annamalai | We The Leaders | "பொறுமையா இருந்ததால தான் இந்த நெலம.." அண்ணாமலை ஆவேசம்
Gen Z-க்கள் செய்வதில் தவறு எதுவும் இல்லை என்றும், இளைஞர்கள் பொறுமையாக இருந்ததால் தான் இந்தியா இந்த நிலையில் இருப்பதாகவும், வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்