அரசியல்

Minister Rajmohan | அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமார்

அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமா

thanthitv

Minister Rajmohan | அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் பேராசியர்களுடன் அமைச்சர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 11-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவை ஓய்வூதியம், 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே, போராட்டக்குழுவினருடன் அமைச்சர் ராஜ்குமார் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், போராட்டத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

#AnnamalaiUniversity #protest #ministerrajmohan #tnpolitics #thanthitv

AjithKumar | CM Vijay | "சிறிய அடி, பெரிய பாய்ச்சலாக அமையும்.." CM விஜய்க்கு நண்பர் AK நன்றி

Nepal Govt | Flood | Disaster | கனத்த மனதுடன் அறிவித்த நேபாள அரசு

Namakkal | TN Police | பஸ்-டூவீலர் மோதி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் பலி

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்