Annamalai | BJP | "அண்ணாமலை சட்டபேரவைக்கு உள்ளே செல்ல வேண்டும்" | விருப்பத்தை சொன்ன பாஜக MLA #annamalai #BJP #tnelection2026 #tnelection #thanthitv அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. NDA கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..