முடிவு எடுத்தார் அண்ணாமலை.. அரசியல் களத்திற்கே கேட்கும்படி தில்லாக அறிவிப்பு
#annamalai #annamalaispeech
தமிழகத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றாலும் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போட்டியிடுவர் என்றும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.