அரசியல்

"ஆளுநர் ரவிக்கு போட்டியே அண்ணாமலைதான்" நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்புவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கடுமையான போட்டி நிலவுவதாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

"ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை இடையே கடும் போட்டி"

"ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்புவதில் போட்டி"

"சமஸ்கிருதம் குறித்து இஸ்ரோ தலைவர் தவறான தகவல்"

"பதவி வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்லுங்கள்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்