Annamalai | எதிர்பாரா அதிர்ச்சியில் அண்ணாமலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பிலான பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.