#annamalai #annamalaimaanadu பொள்ளாச்சியில் நடைபெற்ற We The Leaders அமைப்பின் முதல் மாநாடு அண்ணாமலை தொடங்கியுள்ள 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு, 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்த அண்ணாமலையைத் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களுடன் சூழ்ந்து வரவேற்றனர். இந்த மாநாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது...