அரசியல்

"என் மண், என் மக்கள்"- அண்ணாமலையின் 18-ஆவது யாத்திரை நிறைவு...

தந்தி டிவி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது 18-ஆவது பாத யாத்திரையை நிறைவு செய்தார். என் மண், என் மக்கள் என்ற பெயரில், ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங்கிய அவர், பல்வேறு தொகுதிகளில் பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதிக்கு உள்பட்ட சாமியார் மடத்தில் தொடங்கி, மணலி சந்திப்பிலும், குளச்சல் தொகுதியில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி வில்லுக்குறி சந்திப்பிலும் அவர் பாத யாத்திரையை நிறைவு செய்தார்.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி