அரசியல்

செக் வைத்த தேர்தல் அதிகாரி.. அதிர்ச்சியில் வடசென்னை பாஜக வேட்பாளர்

தந்தி டிவி

தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உட்பட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் நேற்று தண்டையார் பேட்டையில் உள்ள வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியும் பெறாமல் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பால் கனகராஜ் உட்பட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு