அரசியல்

வேட்பாளராக அண்ணாமலை போட்ட முதல் ட்வீட்.. அந்த வார்த்தைய கவனிச்சீங்களா?

தந்தி டிவி

மக்களவை தேர்தலில் தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வளர்ச்சிக்கான அரசியல் மாற்றத்தை தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்திருக்கும் போது இந்த அறிவிப்பு வந்துள்ளதாகவும், பாஜக வெல்லப்போகும் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழ்நாடு பாஜகவின் பங்கும் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை