Annamalai | AbdulKalam | "உரம் ஏற்றிக்கொள்ள வந்தேன்"அண்ணாமலை பேச்சு
Annamalai | AbdulKalam | "உரம் ஏற்றிக்கொள்ள வந்தேன்"அண்ணாமலை பேச்சு
thanthitv
மாணவராக இருந்தபோதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்ததாகக் கூறிய அண்ணாமலை, கலாம் வழியில் செயல்படுவதற்காகவே இங்கு வந்து உரம் ஏற்றிக்கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.