அரசியல்

கோமதி மரண விவகாரம்.. தன் மீது வழக்கு பாய்ந்ததும் அ.மலை கிளப்பிய பகீர்

தந்தி டிவி

பாஜக மீது பொய்யான வழக்குகள் தொடுக்கும் திமுக அரசின் ஆட்சிக்காலம், விரைவில் முடிவுக்கு வரும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கோமதியின் உயிரிழப்பை கண்டித்து பதிவிட்டதற்கு, திமுக அரசு தன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலர் தன் மீது வழக்குகள் தொடுத்திருப்பதாகவும், பொய்யான வழக்குகளை தொடுத்து, பாஜகவின் குரல்வளையை நசுக்கி விடலாம் என திமுக அரசு நினைப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை