அரசியல்

அண்ணா நினைவு தினம் : ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுகவினர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுகவினர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்