அரசியல்

விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தலா1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு