அரசியல்

"அன்புமணியின் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.." - தாக்கிய ராஜேஸ்குமார்

தந்தி டிவி

"அன்புமணியின் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது"

பாமக தலைவர் அன்புமணியின் நடை பயணம் தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரக்கூடிய தேர்தலில் பாஜக சார்ந்துள்ள அணி கடுமையான தோல்வியை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். 

ADMK | விஷயத்தை கன்ஃபார்ம் செய்யும் லீமா ரோஸ் - அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்

CM Vijay | Delhi | CM ஆக முதல்முறை டெல்லி செல்லும் விஜய் - 3 அடுக்கு பாதுகாப்பு..தீவிரமான ரோந்து பணி

ECI | ``தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரம் உண்டு’’ - ``தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரம் உண்டு’’

``பொறுப்பு எதுவும் தரப்படாமல் சாதாரண ADMK நபர்களாக உள்ளே வரும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்?’’

ADMK | Edappadi Palanisamy | ``இனி நமக்குள் பிரிவில்லை’’ - அதிமுகவில் தலைகீழ் திருப்பம்?