அரசியல்

புகையிலை ஒழிப்பு தினம்... அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு, அரசுகள் உதவ வேண்டும் என்று, பாமக எம்பி அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு, அரசுகள் உதவ வேண்டும் என்று, பாமக எம்பி அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர், அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று, கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக, அறிக்கையில் கூறி இருக்கிறார். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது அரசுகளின் கடமை என்று கூறியுள்ள அன்புமணி, புகையிலை ஒழிப்பு தினமான இன்று, மக்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது

Ramadoss PMK | அவசர அவசரமாக முடிவெடுத்த ராமதாஸ்

Breaking | Kaliammal | ADMK | அதிமுகவில் இணைந்தது ஏன்? | உடைத்து பேசிய காளியம்மாள்

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ADMK | Kaliyammal | Edappadai Palanisamy | ஈபிஎஸ் இல்லத்தில் காளியம்மாள்.. இணைகிறார்..