அரசியல்

அம்மா அமோக வெற்றிபெற அன்புமணி மகள் செய்த செயல்.. தலையில் பூச்சூடி மகிழ்ந்த மக்கள்

தந்தி டிவி

தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி வெற்றி பெற வேண்டி, அவரின் இரு மகள்களும் கோயிலில் வழிபாடு செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா அன்புமணி, தருமபுரியில் போட்டியிடும் நிலையில், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தனது தாயை வெற்றி பெற வைக்குமாறு அவரின் இரு மகள்களும் பிரச்சாரம் செய்தனர்.

Tasmac | DVAC Raid | டாஸ்மாக் முறைகேடு - லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு

Minister Arunraj | DMK | "திமுக தாரைவார்த்த உரிமைகளை தவெக அரசு மீட்டுள்ளது" - அமைச்சர் அருண்ராஜ்

BREAKING || "கடுகளவும் அச்சுறுத்த முடியாது" - தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Senthil Balaji | TN Politics | புது வழக்கு-நீளும் லிஸ்ட்.. செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்