Anbumani | PMK | CM Vijay | TVK | New Secretariat | அரசுக்கு எதிராக பாயிண்டுகளை அடுக்கிய அன்புமணி
புதிய தலைமைச் செயலகம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தவறான முடிவு என்றும், சென்னைக்கு வெளியே ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.