Anbumani vs Ramadoss || Court || பாமக பெயர், சின்னம், கொடி வழக்கு - புதிய உத்தரவால் ஷாக் திருப்பம்
Anbumani vs Ramadoss || Court || பாமக பெயர், சின்னம், கொடி வழக்கு - புதிய உத்தரவால் ஷாக் திருப்பம்
thanthitv
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது