அரசியல்

செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வா? - அன்புமணி எதிர்ப்பு

செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தினால் தனியார் பயிற்சி வணிகம் தான் விரிவடையும் என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்திற்கு தமிழக அரச தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்