அரசியல்

Anbumani | PMK | "தமிழகத்தில் மின்தடைக்கு இதுதான் காரணம்.." - அன்புமணி வலியுறுத்தல்

"தமிழகத்தில் மின்தடைக்கு இதுதான் காரணம்.." - அன்புமணி வலியுறுத்தல்

thanthitv

#Anbumani #PMK #TNPolitics #ThanthiTV Anbumani | PMK | "தமிழகத்தில் மின்தடைக்கு இதுதான் காரணம்.." - அன்புமணி வலியுறுத்தல் தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்... தாராபுரத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மின்வெட்டால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவருவதாக கூறியுள்ளார்... தேசிய சந்தை மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்காததே மின்தடைக்கு காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்...

Madurai | Court | Politics | "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.." கோர்ட் அதிருப்தி

Gem Veeramani | Police | பாலியல் கொடூரன் வீரமணி விவகாரம்.. கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

BREAKING || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையில் சிக்கிய புது பெயர்.. தேடுதல் வேட்டையில் போலீஸ்

BREAKING || "தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்..." வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்

Gyanesh Kumar | தலைமை தேர்தல் ஆணையர் மீது சரமாரி புகார்கள்.. அட்டார்னி ஜெனரலுக்கு பறந்த கடிதம்